திருவருட்பா அகவல்

04.12.2025 இரவு 8 மணிக்கு

விதைக்குள் விதை டெலிகிராம் தளத்தில் ஒவ்வொரு வாரமும் நடக்கவுள்ளது.

ஞான மெய்ப்பொருளுரை

ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்

சற்குரு Dr.ருத்ர ஷிவதா

பிரமஞானபொற்சபை குருகுலம், சேலம்.

அலைபேசிகள் : 97 86 46 37 37 & 770 800 7559

www.bramagnanaporsabai.com

Youtube : @DrRudrashivadha & Vidhaikkul_Vidhai

என்றும் வேண்டும் குருவன்பும் திருவன்பும்

திருச்சிற்றம்பலம்

விதைக்குள்  விதை தளத்தில் இருக்கக் கூடிய அனைத்து பிரமஞான உள்ளங்களுக்கும், அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? அனைவரும் பூரண ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும், பரிபூரிண பிரமஞானம் பெற்று பெருவாழ்வாம் சிவவாழ்வு வாழவேண்டும் என்று பிரார்த்திக் கொள்கின்றோம்.

உங்கள் அனைவருக்கும் ஒரு பிரமஞான செய்தி.  வருகின்ற டிசம்பர் மாதம் 4ஆம் தேதியன்று கார்த்திகை பௌர்ணமி தினம்  வருகிறது.  எமது சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி என்கின்ற திருமூலர் சித்தரின் உத்திரவிற்கிணங்க, இப் பூரண பௌர்ணமி முதல் வாரந்தோறும்

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நமது விதைக்குள் விதை டெலிகிராம் தளத்தில் இலவச பிரமஞான வகுப்புகள் நடைபெறவுள்ளன என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்து அன்பர்களும் உங்கள் குடும்பத்தார்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரும் இந்த இலவச ஞான வகுப்பில் கலந்து கொள்ளலாம்.  அனைவரும் கலந்து பரிபூரணமான பிரமஞானச் சித்திகளைப் பெற்று உயிரோடு மகிழ்வுறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சேலம் பிரமஞானப் பொற்சபையிலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா

28.11.2025

என்றும் வேண்டும் குருவன்பும் திருவன்பும்

திருச்சிற்றம்பலம்