பிரமஞானப் பொற்சபையின் 5ஆம் ஞானப் பட்டறை

நாள் : 27.12.2025 & 28.12.2025

பிரமஞானத் தீக்கை பெற்ற ஒவ்வொரு சீடர்களும் இந்த ஞானப் பட்டறை முகாமில் கலந்து கொள்ளலாம்.  மாதத்தில் இரண்டு நாட்கள் இம் முகாம் நடக்கும்.  முகாமின் முடிவில் சற்குருவிடம் பிரமஞானத் தீக்கையின் மூலம் உங்கள் உயிர் விதைக்கான ஞான அமுதநீரைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பட்டறை உங்கள் உயிரை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து காட்டும்.  விரைவில் பிரமஞான விடுதலையைப் பெற்று உயிரோடு இன்புற்று இறைவனோடு புணர்வுற்று ஆனந்தக் கூத்தாடலாம்.

அருள்தேகியான சுந்தரானந்த மஹரிஷியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக பெறக்கூடிய நாள் இந்நாள்.

ஞான மெய்ப்பொருளுரை வழங்குவது : ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்

Dr.ருத்ர ஷிவதா,

பிரமஞானப் பொற்சபை, சேலம் அலைபேசி : 7708007559

 www.bramagnanaporsabai.com

Youtube link : @drrudrashivadha and Vidhaikkul_Vidhai